மேட்டூர் நகர பகுதியில் அமைந்துள்ள மீனாட்சி சொக்கநாதர் பால தண்டாயுதபாணி திருக்கோவில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது நன்கொடை வசூல் செய்யும் பணியை திருப்பணி குழு தலைவரும் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ். சதாசிவம் எம் ஏ எம் எல் ஏ அவர்கள் திருப்பணிக்கு நன்கொடை வழங்கி நன்கொடை வசூல் செய்யும் பணியை துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் திருப்பணி குழு செயலாளர் மதியழகன் பொருளாளர் நடராஜன் சட்ட ஆலோசகர் ஐ கே சதாசிவம்
துணை செயலாளர் சுந்தர்ராஜன் திருப்பணி குழு உறுப்பினர்கள் தங்கவேல் எம் கே மோகன் பி.அமுதா K.உஷாராணி அர்ச்சகர் விஷ்ணு உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *