திராவிடப் பெருந்தகை தாராபுரம் எஸ்.வி. சக்கரை மைதீன் அவர்களின் 38 வது நினைவு தினமான தாராபுரம் பெரியார்சிலை வளாகத்தில் அய்யா சக்கரை மைதீன் அவர்களின் திரு உருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருஞானசம்பந்தர் அறக்கட்டளை செயலாளர் டாக்டர் எம். ஜெய்லானி
தாராபுரம் நகர தி.மு.க செயலாளர் பொறியாளர் .சு.முருகானந்தம்
நகராட்சித் தலைவர் பொறியாளர்‌கே.பாப்பு கண்ணன் ,திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் K.s.தனசேகர் நகர திமுக தலைவர் ப.கதிரவன் சமூக ஆர்வலர் கே வி. சிவசங்கர் ,தி.க பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சக்திவேல் விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட கழக தொண்டரணி தலைவர் எஸ்.வி. எஸ்.சாகுல் அமீது, மாவட்ட தொண்டரணி துணை செயலாளர் அப்பாஸ் அலி,நகர தொண்டரணி செயலாளர் எஸ்.ஷாஜஹான் , சின்ன தாராபுரம் கழக பிரமுகர் சி.எஸ்.எம். ஷாஜகான், கழக தொழில் சங்க மாவட்ட தலைவர் ஜீவா டி.ஜெயக்குமார், ஜீவா பெரிய சாமி, என்.மயில் சாமி உள்ளிட்ட கழக தோழர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *