சத்தியமங்கலம் புது வடவள்ளி உள்ள ஸ்ரீ நாகாத்த கோவில் கருப்பராய சுவாமிக்கு கும்பாபிஷேக விழா கோவில் தலைமை பூசாரி துரை தலைமையில் ஸ்ரீ கோகுலம் டிரஸ்ட் தலைவர் சேகர் பொருளாளர் தண்டபாணி ஏற்பாட்டில் நடைபெற்றது இவ்விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர் அதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது