கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:-
அரியலூரில் நடந்தது பாட்டாளி மக்கள் கட்சி துவங்கி 37 வது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது அரியலூர் நகர பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர் விஜி தலைமையில் நகரத் தலைவர் காமராஜ் முன்னிலையில் ஊர்வலமாக வந்து பஸ் நிலையம் அருகே உள்ள அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது பின்பு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன
அப்போது தொண்டர்கள் நிர்வாகிகள் டாக்டர் ராமதாஸ் வாழ்க டாக்டர் அன்புமணி ராமதாஸ் வாழ்க என கோசமிட்டனர் மாவட்ட துணைச் செயலாளர் கோவிந்தன் கிழக்கு ஒன்றிய செயலாளர் வெற்றி இளைஞர் அணி மணிகண்டன் வெங்கடேஷ் சக்திவேல் மாணவர் அணி கார்த்திக் பொதுக்குழுகுமார் நகர செயற்குழு செந்தில் கிருஷ்ணா மொபைல்ஸ் சிவக்குமார் வன்னியர் சங்கம் சின்ராஜ் ஓய்வு பெற்ற போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சாமிதுரை பவுன்ராஜ் எழில் ஒன்றிய தலைவர் நல்லதம்பி சமூகம் முன்னேற்ற சங்கம் பழனிச்சாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது