திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதி வலங்கைமான் பேரூர் திமுக சார்பில் மாண்புமிகு தமிழக முதல்வர், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி “ஓரணியில் தமிழ்நாடு ” பாகம் எண் 29- இல் உறுப்பினர் சேர்க்கையில் வலங்கைமான் பேரூர் திமுக செயலாளர் பா.சிவநேசன், BLA 2., எஸ்.ஆர். ராஜேஷ், BDA ., மெ. செல்வமணி, 1- வது வார்டு திமுக செயலாளர் எம். செழியன் மற்றும் வார்டு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *