கமுதி அருகே மீன்பிடி திருவிழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதியூனியனில் உள்ளது மண்டலமாணிக்கம் ஊராட்சி இந்தஊராட்சிக்கு அருகில் உள்ள கிராமம் ம.பச்சேரி ஆகும் இங்குசுமார் 600பேர் வசித்துவருகின்றனர்
இவர்கள் ஊரினை ஒட்டி அமைந்துள்ளது ஊரணி இந்த ஊரணியில் மீன்களை வளரவிட்டுருந்தனர் தற்போது ஊரணி தண்ணிர் வற்றிபோக ஊர்மக்கள் அனைவரும் ஒன்றாக வலைகளுடன் இறங்கி மீன்பிடிதிருவிழா வாக துதுகுளத்துடன் மீன்களை பிடித்து மகிழ்ந்தனர் அனைவர் வீடுகளிலும் மீன்குளம்பு வறுவல்செய்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்