கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:-
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் சிறப்பு மாதிரி மேல்நிலைப்பள்ளி தற்போது தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது இந்த பள்ளிக்கு தமிழக அரசு சொந்த கட்டிடம் கட்ட இடம் தேலூரில் வழங்கி உள்ளது
புதிய கட்டிடம் கட்டுவதற்கு அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு சின்னப்பா தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை சந்தித்து நிதி பெற்று தருமாறு பள்ளி மேலாண்மை குழு சார்பில் வழக்கறிஞர் சின்னப்பாவிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது
பள்ளியின் கல்வியாளர் அரியலூர் ஆசிரியர் நல்லப்பன் தலைமை ஆசிரியர் கருணாகரன் பள்ளி மேலாண்மை குழு தலைவி மகேஸ்வரி மேலாண்மை குழு உறுப்பினர்கள் செந்தில்நாதன் பாலகிருஷ்ணன் பள்ளி ஆசிரியை ஹேமா மாலினி ஆகியோர் உடன் இருந்தனர் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது