வலங்கைமான் வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் கு. அப்துல் ரஹ்மான் DME., தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரும், கர்மவீரர் காமராஜரின் பேத்தியுமான கமலிகா காமராஜரை சந்தித்து ஆசி பெற்றார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டார இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கு. அப்துல் ரஹ்மான் DME., கும்பகோணத்தில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவிற்கு வருகை தந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரும், கர்மவீரர் காமராஜரின் பேத்தியுமான கமலிகா காமராஜரை மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை அணிவித்து ஆசி பெற்றார்.