தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரத்தில் வாலிபர் தற்கொலை.
திருப்பூர் மாவட்டம் கன்னிவாடி தாராபுரத்தை அடுத்த டீ காளிப்பாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 26) கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்தனர் பாலகிருஷ்ணனை அவரது மனைவி திடீரென பிரிந்து விட்டார் இந்த நிலையில் கவுண்டன் வலசு பகுதியில் தூக்கு போட்டு பாலகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டனர்.
இது குறித்து மூலனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.