இராமநாதபுரம் மாவட்டம்,கமுதி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நாளை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
கமுதி உபமின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை 23-ம் தேதி புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கமுதி நகர் மற்றும்
அதன் சுற்றுவட்டார பகுதிகளான பார்த்திபனூர், அபிராமம், பேரையூர்,பாக்குவெட்டி, செங்கப்படை, த.புனவாசல், அ.தரைக்குடி, வங்காருபுரம், மண்டலமாணிக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படுவதாக கமுதி உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
