இராமநாதபுரம் மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை சார்பாக வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான முகாமினை பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் துவக்கி வைத்து வேளாண் கருவிகளின் சிறப்பம்சங்கள் குறித்து கேட்டறிந்தார் .உடன் வேளாண்மைப் பொறியியல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்…