கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:-
அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் அரியலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் அரியலூர் மாவட்ட அதிமுக செயலாளர் தாமரை ராஜேந்திரன் ஏற்பாடு செய்திருந்த பல விழாக்களில் கலந்து கொண்டார்
அப்போது அரியலூர் மாவட்டம் அரியலூர் தெற்கு ஒன்றியம் நாகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த உத்திராணிபச்சமுத்து என்கின்ற பெண் தனக்கு உதவி செய்திடுமாறு கோரிக்கை ஒன்று வைத்தார் அந்த பெண்மணிக்கு இன்று ரூபாய் 50 ஆயிரத்திற்கான காசோலையை கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார் அவருடன் அரியலூர் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் உடனிருந்தார்