பெரியகுளம் அருகே அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்த எம் எல் ஏ
தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழவடகரை ஊராட்சி பகுதிகளில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அலுவலக வளாகத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை விவசாயிகள் பயன்பாட்டிற்கு பெரிய குளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் எல்.எம். பாண்டியன் பெரியகுளம் நகரச் செயலாளர் முகமது இலியாஸ் உள்பட பலர் உடன் இருந்தனர்