கம்பம் ஆனந்தம் பட்டு மஹாலில் தினமும் ஒரு எல்இடி டிவி பரிசு வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி தேனி மாவட்டம் கம்பம் ஆனந்தம் பட்டு மஹாலில் ஆடித்தள்ளுபடி சிறப்பு விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது
இதன் ஒரு பகுதியாக வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 2000 ரூபாய்க்கு பர்சேஸ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கூப்பன் வழங்கப்பட்டு தினமும் வாடிக்கையாளர்கள் முன்பு வணிக வளாகத்தில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் வாடிக்கையாளர்களுக்கு தினமும் ஒரு எல்இடி டிவி பரிசு வழங்கப்படுகிறது
இதன்படி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற கூப்பன்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு எல் இ டி டிவியை ஆனந்தம்பட்டு மஹால் அதிபர் பி ராமர் வழங்கினார்