சேலம் மாவட்டம் மேட்டூரில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களின் 87 ஆவது பிறந்தநாள் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது
மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் மாவட்ட தலைவர் துரைராஜ் மாவட்டத் மேச்சேரிதுணைத் தலைவர் பழனிச்சாமி பொன்னேரி நகரச் செயலாளர் சுகுமார் நகரத் தலைவர் மாதையன் நகர துணைத் தலைவர் மற்றும் ஒன்றிய செயலாளர் வன்னியர் சங்க பொறுப்பாளர்கள் இளைஞர் அணி பொறுப்பாளர்கள் கட்சியின் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்