பரமக்குடியில் புத்தகதிருவிழா ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், மக்கள் நூலகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்திய 3_வது புத்தகத் திருவிழாவை பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் தொடங்கி வைத்தார் .

இந்நிகழ்ச்சியில் பரமக்குடி வட்டாட்சியர் வரதன்,மற்றும் ஒன்றிய கழக செயலாளர்கள் ஜெயக்குமார்,கிருஷ்ணமூர்த்தி,அண்ணாமலை 21_வது நகர் மன்ற உறுப்பினர் பிரபா சாலன் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *