தேனி மாவட்டம் பெரியகுளம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் & மற்றும் ஆராய்ச்சி நிலையம் பயன்பாட்டு மன்ற அரங்கில் முத்தமிழ் விழா2025 சிறப்பாக நடைபெற்றது..
முதல் நாள் நிகழ்ச்சியில் முல்லைப்பாரி விழா தொடங்கியது தலைமை முதல்வர் முனைவர் சோ. சரஸ்வதி மற்றும் ஆராய்ச்சி நிலையம் பெரியகுளம் முதல் நாள் நிகழ்ச்சிகள் காலை பட்டிமன்றம் கதை அரங்கம் நகைச்சுவை விருந்து மண்ணுக்கேற்ற வெற்றி இசை நிகழ்ச்சி
இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் செயல்கள் சீர்திருத்த சிந்தனை கவிஞர் அறிவுமதி சொற்பொழிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விகட விழா சிரிங்க Pending சிரிச்சுக்கிட்டே இருங்க விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயன் மற்றும் ராஜவேலு கல்லூரி மாணவ மாணவியர் கலை நிகழ்ச்சியினை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனிவர் சு முத்துராமலிங்கம் மாணவர் மன்ற ஆலோசகர் இணை பேராசிரியர் கலந்து கொண்டனர். நன்றி உரை பூச்சிவியல் துறை பேராசிரியர்சு. சுகன்யா உரையுடன் இனிதே நிறைவு பெற்றது.