ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள பெரிய தர்கா சந்தனக்கூடு திருவிழாவானது இன்று கொடியேற்றத்துடன் சிறப்பாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *