திண்டுக்கல் லைன்ஸ் மெட்ரோ கிளப் சார்பாக பதவியேற்பு விழா நடைபெற்றது. புதிய தலைவர் சுகுமார் செயலாளர் சௌந்தர்ராஜன்பொருளாளர் சகாய செல்வராஜ் பதவியேற்றனர்.
திண்டுக்கல்லில் உள்ள அனைத்து லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் கவர்னர் உள்ளிட்டவர்கள் வந்திருந்தார்கள்.அப்போது ஏழை எளிய மக்களுக்கு அரிசி நிழல் குடை மற்றும் மாணவர்களுக்கு படிப்புக்கான உதவி தொகை கொடுத்து உதவி செய்தார்கள். வந்திருந்த அனைவருக்கும் இரவு விருந்து அளிக்கப்பட்டு
நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியது.