சந்திப்பு” மதுரை தமிழ் திரை கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் நடந்த விழாவில் ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் D.M.E., D.F.S., நடிகர் மீசை மனோகரன், நடிகர் மீசை அழகப்பன், விழாவில் ஜெயலலிதா வேடமணிந்த மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான வைத்தீஸ்வரி (எ) ப்ரியா, நடிகை மல்லிகா, பாடகி ஜோதி, நடிகை கோவை மீனா, வழக்கறிஞர் ஷிலா மற்றும் நடிகர்கள், நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டு திரைப்படத் துறையை பற்றி கலந்துரையாடினார்கள். அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது