சத்தியமங்கலம்:- ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் இரண்டாம் மதகு பயிர் பாசனத்திற்காக பவானிசாகர் அணையிலிருந்து லோயர் பவானி திட்ட (எல்பிபி) கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதன்மூலம் 1,03,500 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றது. முதலில் 500 கனஅடியாக திறக்கப்பட்ட நீர் படிபடியாக உயர்த்தப்பட்டு வினாடிக்கு 2300 கனஅடி நீர் வெளியேற்றப்படுகின்றது. அணையின் நீர்மட்டம் 100.36 கனஅடி. வினாடிக்கு 5144 கனஅடி நீர் வந்துகொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *