செய்தியாளர் பார்த்தசாரதி
புதுச்சேரியில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல்வர் ரங்கசாமி பிறந்தநாளை முன்னிட்டு மங்கலம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சுகுமாறன் அவர்களின் தலைமையில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
இதே போல் மங்களம் தொகுதி உட்பட்ட கோட்டைமேடு ஆச்சார்யாபுரம் திருக்காஞ்சி திருவையாறு மங்கலம் மற்றும் பங்கூர் ஆனந்தபுரம் பகுதிகளில் இதே போல் எம்.எல்.ஏ சுகுமாறன் அவர்களின் தலைமையில் அன்னதானம் வழங்கினார்கள்
இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள பொதுமக்களும் ஊர் கட்சி நிர்வாகி தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி மிகவும் விமர்சையாக நடைபெற்றது