கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மஞ்சூ ரியா இவர் ஸ்டுடியோ போர்ஜ் மார்க்கெட்டிங் ரிசர்ச் அனலிஸ்ட் எனும் நிறுவனத்தை தொடங்கியுள்ளார் இந்த நிறுவனம் சம்பந்தமான ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி கோவையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மஞ்சுரியா மற்றும் சேரன் அகாடமி சமூக வலைதள நிறுவனர் ஹுசை அகமது ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது அவர்கள் பேசுகையில்
நாங்கள் தான் தமிழ்நாட்டில் முதன் முதலில் கஷ்டமாய்ஸ்ட் மார்க்கெட்டிங் ரிசர்ச் ஏஜென்சி என்ற நிறுவனத்தை ஆரம்பித்துள்ளோம் எங்களுடைய இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கம் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் அல்லது மார்க்கெட்டில் எந்த பொருட்களை எவ்வாறு விற்பனை செய்ய வேண்டும் என்ற திட்டமிடல் இல்லாமல் புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு தக்க ஆலோசனைகளை தேவைக்கு தகுந்தார்
போல் வழங்கி அவர்களின் வெற்றிக்கு வழி வகுப்பதாகும் குறிப்பாக வெளிநாடுகளை எல்லாம் ஒரு திட்டங்களையோ அல்லது ஒரு பொருட்களையோ சந்தைக்கு கொண்டு வருவதற்கு முன் அது சம்பந்தமான பல்வேறு சந்தேகங்கள் பிரச்சனைகள் வியூகங்கள் போன்றவற்றிற்காக குறித்த நேரத்தை செலவிட்டு அதற்காக தனி கவனம் செலுத்தி அதை எவ்வாறு கொண்டு செல்வது அதை எப்படி கொண்டு செல்ல வேண்டும் எந்த நேரத்தில் செயல்படுத்த வேண்டும் என்பதற்காக ஆராய்ந்து தான் செயல்படுத்துவார்கள் ஆனால் நம் நாட்டில் அப்படி இல்லை அதற்காகத்தான் எங்களுடைய இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது
எங்களுடைய நிறுவனத்தின் மூலம் ஒரு ஸ்டார்ட் அப் திட்டங்களையும் அல்லது ஒரு பொருட்களையோ எவ்வாறு மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் மார்க்கெட்டிங் எப்படி செய்ய வேண்டும் அதற்கு தேவையான வழிமுறைகள் என்ன போன்ற பல்வேறு ஆலோசனைகளையும் திட்டங்கள் செயல்படுத்துவதற்கும் அந்த திட்டங்கள் வெற்றியடையவர்க்கும் தேவையான ஆலோசனைகளை வழங்குவதாகும் எனவே எங்களுடைய இந்த நிறுவனம் மூலம் ஏற்கனவே பல பேருக்கு தக்க ஆலோசனைகளை வழங்கி அவர்களை வெற்றியடைவும் செய்து வைத்துள்ளோம்.
அவர்களுடனும் தற்போது ஒரு சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்று உள்ளது எனவே எங்களுடைய இந்த நிறுவனத்தின் மூலம் எந்த ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் என்றாலும் சரி எங்களுடைய மார்க்கெட்டிங் அனாலிசிஸ் மூலம் அவர்கள் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம் வெற்றியும் அடையலாம் மேலும் ஏழை தொழில்நுட்பம் பயன்படுத்துவது குறித்து வரும் காலத்தில் முடிவு செய்யப்பட்டு அதற்கு தகுந்தார் போல் முடிவுகளும் மாற்றம் செய்யப்படும் என்றனர்