கமுதி பேரூந்துநிலையத்தின் முன்பு திமுகவினர் கலைஞர் கருணாநிதிக்கு நினைவஞ்சலி
தமிழகமுன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 7வது நினைவுநாளை முன்னிட்டு இராமநாதபுரம்திமுக மாவட்ட கழகச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும் மற்றும் கமுதி வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் ஏற்பாட்டில் மாவட்ட பிரதிநிதி பாரதிதாசன் மற்றும் கமுதி பேரூர் கழக செயலாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலையில் கமுதி வடக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சிரஞ்சீவி மற்றும் கமுதி வடக்கு ஒன்றிய கழக நிர்வாகிகளும் மற்றும் மாவட்ட அணிகளின் நிர்வாகிகளும் மற்றும் அனைத்து அணிகளின் நிர்வாகிகளும் கிளைகழக செயலாளர்களும் நகர திமுக நிர்வாகிகள் அனைவரும் இணைந்து ஊர்வலமாக வந்து கமுதி பேருந்து நிலையம் எதிரில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு புகழ் அஞ்சலி செலுத்தினார்கள்