தூத்துக்குடியில் கலைஞா் நினைவு நாளை யொட்டி அவரது படத்திற்கு மேயர் ஜெகன் பொியசாமி மலா் தூவி மாியாதை செய்தாா்.
தூத்துக்குடி திமுக தலைவரும முன்னாள் முதலமைச்சருமான கலைஞரின் 7ம் ஆண்டு நினைவு நாளையொட்டி போல்பேட்டை பகுதி 20வது வார்டு திமுக சார்பில் செல்வநாயகபுரம் மேற்கு மெயின் ரோட்டில் அலங்காிக்கப்பட்ட கலைஞர் படத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினா்.
நிகழ்ச்சியில் வட்ட செயலாளர்கள் ரவீந்திரன், முனியசாமி மாவட்ட பிரதிநிதி நாராயணன் வட்டப்பிரதிநிதி அருணகிாி பெரியசாமி ராமமூர்த்தி மந்திரம் இசக்கி பாலசுப்பிரமணி ராஜ்குமார் ஆனந்தகுமார் சிவகுருசாமி ஜெயபாண்டி மின்வாாிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து பகுதி பிரதிநிதி பிரபாகரன் முன்னாள் கவுன்சிலர் பெரியசாமி பாலா உள்பட பலர் கலந்து கொண்டனர்