கமுதியில் சாம்பியன் தடகளபோட்டி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நடைபெற்ற 2025;26 கல்வி ஆண்டுக்கான zonal தடகளப் போட்டியில் சத்திரிய நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி overall சாம்பியன் பட்டத்தை வென்றது.
முதல் பல்வேறு தடகளப் பதிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் ஜூனியர் சப் ஜூனியர் சீனியர் பிரிவுகளில் சாம்பியன் பட்டத்தை சத்திரிய நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வென்றனர்.
மொத்தமாக 200க்கும் மேற்பட்ட புள்ளிகள் பெற்று முதல் இடத்தை கே என் ஆண்கள் பள்ளி பெற்றது, 100 புள்ளிகள் பெற்று அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தை பெற்றது.