முதுகுளத்தூரில் அருள்மிகு ஸ்ரீ வடக்கு வாசல் செல்லியம்மன் கோயில் 49 ஆம் ஆண்டு பூச்செரிதல் நிறைவு நாள் நிகழ்ச்சி முளைப்பாரி எடுத்து கங்கையில் கரைத்தல் செல்லியம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு அய்யனார் கோயில் வழிவிடு முருகன் கோயில் நாயக்கமார் தெரு வழியாக சென்று சுமார் 300 முளைப்பாரி கங்கையில் கரைத்தனர்