இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகரில் அமைந்துள்ள தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவிடத்திற்கு தமிழக மக்கள் முன்னேற்றகழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் , இன்று சென்று அவரது தியாகத்தையும் சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பையும் போற்றும் வகையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் . இந்த நிகழ்ச்சியில் கட்சிநிர்வாகிகள் உடனிருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *