கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:
அரியலூரில் நடந்தது இலவச ரத்ததானம் கண் சிகிச்சை முகாம் அரியலூர் அகிலம் சாரிட்டபுள் டிரஸ்ட் சார்பில் ஸ்ரீராம் ஹை டெக் பள்ளியில் நடந்தது அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு சின்னப்பா தலைமையேற்று முகாமை துவக்கி வைத்தார்
விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் சாரிட்டபுள் டிரஸ்ட் நிர்வாகி சோபனாபன்னீர்செல்வம் அனைவரையும் வரவேற்று பேசினார் துணை நிறுவனர் ஹரி பிரசாத் சிறப்பு விருந்தினர்களை வரவேற்று அனைவருக்கும் சால்வை அணிவித்தார் குளோபல் ஓவர்சீஸ் சார்பில் டாக்டர் லட்சுமி நாராயணன் சுரேஷ்குமார் ஆதிரா கன்சல்டன்சி சர்வீசஸ் அம்ஜத்கான் உயிர்த்துளி ரத்த வங்கி மற்றும் ஆராய்ச்சி மையம் ஜெசிமாஅம்ஜத்கான் ஸ்ரீராம்ஹைடெக்ஸ்கூல் தாளாளர் இளவரசி செயலாளர் பெரியசாமி அரியலூர் ஆசிரியர் நல்லப்பன் அரியலூர் மதிமுக மாவட்ட செயலாளர் ராமநாதன் ஒன்றிய செயலாளர் கட்டுபிரிங்கியம் சங்கர் கும்பகோணம் அகர்வால் கண் சிகிச்சை மையம் உதவியாளர்கள் உதயகுமார் சின்ராசு ஸ்ரீதர் ஆரஞ்சுஅம்மாள் பயிற்சி மையம் நிறுவனர் பரணம் பழனிச்சாமி அகிலம் சாரிட்டபுள் டிரஸ்ட் இயக்குனர் சோபனா பன்னீர் செல்வம் ஹரி பிரசாத் சுந்தரி சேகரன் தேன்மொழி சக்தி சுகன்யாசாமிநாதன் சுந்தரிசேகரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் முகாமில் பொதுமக்களுக்கு கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது முகாமில் ஏராளமானோர் ரத்ததானம் செய்தனர்