தேனியில் எச்ஐவி எய்ட்ஸ் இரத்த தானம் மற்றும் காச நோய் விழிப்புணர்வு மாவட்ட கலெக்டர் பார்வை தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில் எச்ஐவி எய்ட்ஸ் இரத்ததானம் மற்றும் காசநோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு கிராமிய கலை நிகழ்ச்சிகளை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் துவக்கி வைத்து பார்வையிட்டார்.