வீரபாண்டி கோயிலில் வேளாண்மை மற்றும் விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் தேனி மாவட்டம் வீரபாண்டி அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவில் மண்டபத்தில் வேளாண்மைத் துறையின் சார்பில் அங்கக வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் முன்னிலையில் துவங்கி வைத்து பார்வையிட்டார்கள்.