கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்டம் திருமாநிலையூர் பகுதியில் அமைந்துள்ள சமுதாயக்கூடத்தில் 36 வது வார்டுக்கு உட்பட்ட அதனை சுற்றியுள்ள பொதுமக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது
இம் முகாமுக்கு வருகை புரிந்த துணை மேயர் தாரணி சரவணன் மேற்கு மண்டல பொறுப்பாளர் எஸ்பி கனகராஜ் வார்டு கவுன்சிலர் வசுமதி பிரபு மாநகர பிரதிநிதி சந்துரு ஆகியோருக்கு வார்டு கழக துணை செயலாளர் மோகன்ராஜ் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.