ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் ஆடி நிறைவு வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம் விசேஷபூஜை நடைபெற்றது
இதில் ஏராளமான பக்தகோடிகள் கலந்து கொண்டனர் அம்மன் பக்தர்கள் சார்பாக பொதுமக்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது மதியம் முத்துமாரியம்மன் திடலில் அன்னதானம் நடைபெறுகிறது