குச்சனூர் பேரூராட்சி அலுவலகத்தில் நாட்டின் 79 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் பேரூராட்சி அலுவலகத்தில் அலுவலகம் முன்பு உள்ள கொடி கம்பத்தில் நம் இந்திய திருநாட்டின் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்தும் அனைவருக்கும் இனிப்பு வழங்கி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்த விழாவில் பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் இளநிலை உதவியாளர் இளவரசு உள் பட பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்