அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது மக்கள் தலைவர் ஜி கே மூப்பனார் பிறந்த தின விழா சிறப்பாக நடந்தது தமிழ் மாநில காங்கிரஸ் அரியலூர் மாவட்ட தலைவர் பனங்கூர்எஸ்ஜெயராமன் தலைமை தாங்கினார் மண்டல வர்த்தக அணி தலைவர் பனங்கூர்காமராஜ் முன்னிலை வகித்தார் மாவட்ட பொதுச்செயலாளர் கல்யாணசுந்தரம் அனைவரையும் வரவேற்று பேசினார்
பெருந்தலைவர் காமராஜர்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது பின்பு தலைவர் மூப்பனார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது மாநில செயற்குழு உறுப்பினர் எஸ் ஆர் எம் குமார் மாவட்டத் துணைத் தலைவர் ஏ எம் பழனிச்சாமி மாவட்ட பிரதிநிதி கரிகாலன் வட்டார தலைவர்கள் அரியலூர் சுப்பிரமணி திருமானூர் ஞானஜோதி மாணவர் காங்கிரஸ் தலைவர் மனோஜ் கைலாசம் மாவட்ட பொது செயலாளர் ஞானபிரகாசம் மாவட்ட மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் மணிமேகலை மணக்கால் செந்தாமரை சாத்தமங்கலம் ராமையன் செல்லக்கண்ணு உட்பட ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர்