ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கே.வேப்பங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அரியநாச்சி அம்மன் ஆலய வருடாந்திர கடைசி ஆடி வெள்ளி பொங்கல் முளைப்பாரி பால்குடம் உற்சவ விழாவை முன்னிட்டு வேப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பெண்களுடன் சிறுமியர் முளைப்பாரியை நடுவில் வைத்து வட்டமிட்டு கும்மி பாடல்களைப் பாடி கும்மியாட்டம் நடனமாடி உற்சாகமாக மகிழ்ந்தனர்