சத்தியமங்கலம் தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்ட தேமுதிக சத்தி ஒன்றிய சார்பில் பசுவ பாளையத்தில் ஒன்றிய செயலாளர் சஜித் தலைமையில் அவைத் தலைவர் கண்ணன், சிவக்குமார் முன்னிலையில் மாவட்டச் செயலாளர் பி கே. சுப்பிரமணியம் விஜயகாந்த் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்