கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தென்னிந்திய தோட்ட அலுவலர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது
அதன்படி சங்க தலைவராக கெஜமுடி எஸ்டேட் ஜான்சன் பிரபு, துணை தலைவர்களாக முருகாளி எஸ்டேட் செந்தில் குமார், பி.கே.டி. கருமலை எஸ்டேட் சிவா இளங்கோமணி, செயலாளராக பச்சமலை எஸ்டேட் கருப்பசாமி துணை செயலாளர்களாக டாடா காபி ரஞ்சித், பிபிடிசி டி.ஆண்டனி, டாடா காபி ராஜன் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்து புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க பொதுச்செயலாளர் எம்.சி.சிவானந்த சாமி மற்றும் அனைவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்