அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூர் அருள்மிகு ஸ்ரீகிருஷ்ணர்கோவில் மகா சம்ப்ரோக்ஷண மகா கும்பாபிஷேகம்
சிறப்பாக நடந்தது அதிகாலை சுப்ரபாதம் கோ பூஜையுடன் துவங்கிய புண்ணிய வாசகம் கால சாந்தி பூஜை அக்னி ஆராதனம் பூர்த்தி ஹோமம் பூர்ணாஹுதி அக்னிஸமாரோபணம் யாத்திரதானம் புறப்பாடு செய்து மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது
மகாஸம்ப்ரோஸணம் சாற்றுமுறை பிரம்மகோஷம் தீபாராதனை பிரசாதம் வழங்குதல் யஜமானர் மரியாதை ஆச்சாரிய மரியாதை ஆகியவைகள் சிறப்பாக நடந்தது ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பட்டாச்சார் ஆலய அர்ச்சகர் வி. கிருஷ்ணகுமார்பட்டாச்சார் மந்திரங்கள் ஓதினார்கள் கும்பாபிஷேக விழாவில் அரியலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு சின்னப்பா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஸ்வேஷ்பாலசுப்ரமணியம்சாஸ்திரி கல்லங்குறிச்சி தர்மகர்த்தா கோ வெங்கடாஜலபதி வழக்கறிஞர் மனோகர் இரா முருகேசன் ஜமீன் வெங்கடேசன் மாருதி ராஜேந்திரன் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன் நகராட்சி கவுன்சிலர் வழக்கறிஞர் வெங்கடாஜலபதி ஏபிஎன் ஜவுளி ஸ்டோர்ஸ் சுதாகர் கண்ணன் ஜவுளி ஸ்டோர் செல்வம் அரியலூர் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சதீஷ்குமார் அருள்மிகு ஆலந்துரையார் கோதண்டராமசாமி திருக்கோயில் செயல் அலுவலர் சரவணன் மற்றும் ஸ்ரீ நரசிம்மர் டிரஸ்ட் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்