திருச்சி சாத்தனூர் மணமேல்பட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் அதிகாரி கிறிஸ்டோபர் மற்றும் அவரது மருமகன் கே கே நகர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சாப்பிடுவதற்காக சென்றபோது, மதுபோதையில் இருந்த மூவர் அவர்களுடன் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர். இது குறித்து புகாரளித்ததை அடுத்து, போலீசார் அம்பலக்கார தெருவைச் சேர்ந்த ராஜ், கண்ணன், அண்ணாமலை ஆகிய மூவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மண்ணை
க. மாரிமுத்து.