அபிராமம் பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி சேர்மன் பாத்திமா களி தலைமையில் உதவி சேர்மன் மாரிமுன்னிலையில், நடைபெற்றது தலைமை எழுத்தர் முத்துராமலிங்கம் அனைவரையும் வரவேற்றார். அபிராமம் பல்க அருகில் பேவர்பிளாக் அமைப்பது உள்பட மொத்தம்6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் வினோத் நன்றி கூறினார்.