மாப்பிள்ளையூரணி மாதா நகா் சந்தனமாாியம்மன் கோவில் கொடை விழாவை யொட்டி அன்னதானம் நடைபெற்றது.
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி மாதா நகா் 43ம் ஆண்டு கோவில் கொடை விழாவையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு பின்னா் சமபந்தி அன்னதானத்தை தொழிலதிபா் சுதாகா் கோவில் கௌரவ ஆலோசகா் ரவி என்ற பொன்பாண்டி, ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
விழாவில் தா்மகா்த்தா வைகுண்ட ராஜா, செயலாளர் சண்முகசுந்தரம், பொருளாளா் மாாிமுத்து, உதவி தா்மகா்த்தா முத்துராஜ், துணைச்செயலாளர்கள் ஆனந்தராஜ், முருகேசன், துைண பொருளாளா் இசக்கிராஜா, கணக்கா்கள் முத்துபாலகிருஷ்ணன், பலவேசம் என்ற மணி, கௌரவ ஆலோசகா் செல்வா, ஆலோசகா்கள் மந்திரம், பொய்யாமொழி மணி என்ற முத்துசாமி பேச்சிமுத்து கணேசன், கமிட்டி உறுப்பினா்கள் ராஜலிங்கம், ஆதிலிங்கம், ஜெயக்குமாா், பொியசாமி, வைரமூர்த்தி, முருகேசன் முத்துமாாியப்பன் முத்துராஜ் மாாியப்பன், ஆலய அர்ச்சகா்கள் பொன்ராஜ் ஐயப்பன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் பிளோமின்ராஜ் ஊராட்சி மன்ற உறுப்பினா உமாமகேஸ்வாி மற்றும் ஜீவா பாஸ்கா், ாியாசன் அஜய் ஜான்சன் உள்பட மகளிா் அணியினா் பக்தா்கள் கலந்து கொண்டனா்.