சாமிபட்டிக்கு நகரபேரூந்துஇயக்கம்
தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி கமுதி ஊராட்சி ஒன்றியம் பேரையூர் ஊராட்சியில் உள்ள சாமிபட்டி கிராமத்திற்கு பேரூந்துவசதி கேட்டு பொது மக்கள் தமிழ்நாடு வனம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அவர்களிடம் கேரிக்கை வைத்தனர்
அதன் நடவடிக்கையாக இன்று முதுகுளத்தூரில் இருந்து சாமிபட்டிக்கு நகரபேரூந்து இயக்கப்பட்டது பேரூந்தை கமுதி மத்திய ஒன்றியசெயலாளர் சண்முகநாதன் துவக்கிவைத்தார் கிராமபொதுமக்கள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்