அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியது என அந்த கட்சியின் செயலாளர் டி டி வி தினகரன் நேற்று அறிவித்தார் இதை வரவேற்று அந்த கட்சியினர் அரியலூர் மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் ஒன்றை படத்தில் காணலாம்.