சந்திர கிரகணத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை மதியம் கோவில் நடை அடைத்து மறுநாள் காலை நடை திறக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர்
கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை மதியம் கோவில் நடை அடைத்து மறுநாள் காலை நடை திறக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர்-
அதேபோன்று பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலிலும் இரவு 8 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,பிரசித்தி பெற்ற கோவில்களிலும் இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட இருக்கிறது.