புதுச்சேரி காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பெரமசாமி பிள்ளை வீதிக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 8-இலட்சம் திட்ட மதிப்பீட்டில் சிமெண்ட் பேவர் கல் பதிக்கும் பணியினனை நாஜிம், MLA அவர்கள் துவங்கி வைத்தார்கள்

இந்த நிகழ்வில் நகராட்சி உதவி பொறியாளர் லோகநாதன், இளநிலை பொறியாளர் சத்தியபாலன் மற்றும் அப்பகுதி முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *