ராமநாதபுரம் திமுக செயற்குழுகூட்டம்
பரமக்குடியில் நடைபெற்றது ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்-11 விடுதலை போராட்ட வீரா் தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வருகை தரும் கழக இளைஞர் அணி செயலாளரும்தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை உற்சாக வரவேற்ப்பளிப்பது மற்றும் கழக ஆக்கப்பணிகள் குறித்தான கழக தேர்தல் பணிக்குழு தலைவரும் தமிழக வனம் மற்றும் கதர் கிராம தொழில் வாரிய அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோரது தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட கழக செயற்குழு கூட்டம் நடைபெற்றது
இந்நிகழ்வில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நகர் கழக நிர்வாகிகள் தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் பங்கேற்றனர்