தமிழகஅரசின் நல்லாசிரியர்விருது 2025ம்ஆண்டு தமிழக அரசின் மாநில நல்லாசிரியர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் ராமசாமிபட்டி அரசுமேல்நிலைப்பள்ளி யில் பணிபுரியும் சி.கிருஷ்ணமூர்த்தி இடைநிலை ஆசிரியருக்கு வழங்கி தமிழக அரசு கெளரவிப்பு