கோயமுத்தூர் மலையாள பண்பாட்டு மேடை சார்பாக நடைபெற்ற ஓணம் விழா கொண்டாட்டம்
விழா நடைபெற்ற இடத்தில் (I T Info System) ஐ.டி.இன்ஃபோ சிஸ்டம் அரங்கில் குவிந்த பார்வையாளர்கள் கோவையில் செயல்பட்டு வரும் கோயமுத்தூர் மலையாள பண்பாட்டு மேடை சார்பாக ஓணம் பண்டிகை கொண்டாட்ட விழா நவ இந்தியா பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர்.அரங்கில் நடைபெற்றது..
இந்நிலையில் விழா நடைபெற்ற அரங்க வளாகத்தில் பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன இதில் டாடாபாத் பகுதியில் உள்ள கம்ப்யூட்டர், லேப்டாப் விற்பனை மற்றும் சர்வீஸ் மையமான ஐ.டி.இன்ஃபோ சிஸ்டம் அரங்கில் பார்வையாளர்கள் ஏராளமானோர் குவிந்தனர்..
ஓணம் பண்டிகை விழாவில் கலந்து கொள்பவர்களுக்கான குலுக்கல் போட்டி நடைபெற்று இதில் தேர்வு செய்யப்படும் அதிர்ஷ்டசாலிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்க உள்ளதாக நிறுவனத்தின் உரிமையாளர் ஷெரின் மற்றும் பங்குதாரர் கலீல் ரஹ்மான் ஆகியோர் தெரிவித்தனர்..