ப்ளவர் சிட்டி” ஒரு இடத்தில் இடம் வாங்கி வீடு கட்ட வேண்டுமானால் அதன் அருகில் பள்ளிகள், மருத்துவமனை, பேருந்து நிலையம், தண்ணீர் வசதி, கரண்ட் வசதி, பாதுகாப்பு வசதி இன்னும் பல தேவையானது என்று 3 நிமிடம், 18 நொடி ஓடக்கூடிய படத்தை அருமையாக வசனம் எழுதி இயக்கி உள்ளார்

இயக்குனர் வல்லவன். தயாரிப்பாளர், சன் டிவியில் எதிர் நீச்சல் தொடரின் சின்னத்திரை நடிகை ப்ரியதர்ஷினி, திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் ஆகிய மூன்று பேரும் நடித்து உள்ளனர்.

தனபால் ஒளிப்பதிவு செய்கிறார். பிரேம்ஜி, துளசி தாசன், ஈஸ்வரன் மற்றும் பலர் பணியாற்றுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *